இன்று காலை வெளியான வெடி:
மத்தியாகப் பாயசம் கலந்தது ஒன்று விட்ட தம்பி தாரம் முறை (7)
அதற்கான விடை: சம்பிரதாயம் = யச + ம்பி + தாரம்
யச : பாயசம் என்பதன் மத்தி
ம்பி: "ஒன்று" விட்ட தம்பி, 'த" என்ற எழுத்து ஒன்றை விட்ட பின் தம்பி
முறை = சம்பிரதாயம்
('தாலி கட்டிக் கொள்ளும்போது மணப்பெண் மஞ்சள் நிறத்தில் நூல்புடவை அணிந்து கொள்வதுதான் எங்கள் வீட்டில் முறை').
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று பார்க்கவும்

Comments