இன்று காலை வெளியான வெடி:
செம்பு சங்கிலி முனை மூடி வைத்த பாத்திரம் (4)
அதற்கான விடை: கலசம் = கலம் + ச
கலம் = பாத்திரம்
ச = சங்கிலி முனை
செம்பு = கலசம்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments