இன்று காலை வெளியான வெடி:
வருங்கால மட்டை ஆசிரியர் பார்த்து உலகைத் துறந்தார் (4)
அதற்கான விடை: குருத்து = குரு + பார்த்து - பார்
குருத்து = தென்னை, பனை போன்ற மரங்களின் மட்டைகளின் ஆரம்பகால வடிவம்.
குரு = ஆசிரியர்
பார் = உலகம்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments