Skip to main content

உதிரிவெடி 3901

உதிரிவெடி 3901 (டிசம்பர் 16, 2019)
வாஞ்சிநாதன்
 

********************
பிழை திருத்திய வடிவம்:
பத்தின் கலவையில்  ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4)


Comments

Chittanandam said…
விடை கிடைத்துவிட்டது. பொருத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். திருத்தத்திற்குப் பின் பளிச்சென்று எறிந்தது பல்பு.
நங்கநல்லூர் சித்தானந்தம் said…
விடை கிடைத்துவிட்டது. பொருத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். திருத்தத்திற்குப் பின் பளிச்சென்று எறிந்தது பல்பு.
Vanchinathan said…
மதியம் 1.45 மணி நிலவரம்:
இதுவரை 7 விடைகள் மட்டுமே வந்துள்ளன. அவற்றில் 5 சரியானவை. பொதுவாக ஆறு மணிப்புதிருக்கு 8மணிக்கு முன் 25 விடைகள் அனுப்பப்பட்டிருக்கும். இரவு நிலவரம் பெரிதும் மாறவில்லையென்றால் கால வகாசம் நாலை காலைவரை நீட்டிக்கப்படும்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்