இன்று காலை வெளியான வெடி
நடு முதல்வன் கடையன் புகுந்த தீங்கு (3)
அதற்கான விடை: ஊன்று = ஊறு + ன்
ஊறு: தீங்கு
ன் = முதல்வன் கடையன்
நடுதல் == ஊன்றுதல்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
நடு முதல்வன் கடையன் புகுந்த தீங்கு (3)
அதற்கான விடை: ஊன்று = ஊறு + ன்
ஊறு: தீங்கு
ன் = முதல்வன் கடையன்
நடுதல் == ஊன்றுதல்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
திசை மாறி நான் புகுந்து
இடர், தொல்லை பல கண்டு
மயங்கும் நிலையில் பற்றினேன்
ஊன்று கோலை!!
**************