இன்று காலை வெளியான வெடி:
தாண்டிச் செல்கையில் எல்லைக்கு முன்னே பெற்றவர் (4)
அதற்கான விடை: அப்பால் = அப்பா + ல்
அப்பா = பெற்றவர்
ல் = செல்கையில் எல்லை
தாண்டி = அப்பால்
(ஆற்றுக்கு அப்பால் உள்ள கோவிலில் இருக்கும் முனீஸ்வரன்தான் எங்கள் குல தெய்வம் )
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.
Comments