இன்று காலை வெளியான வெடி:
ஓட்டுநர் நடு இரவு சென்ற பின் காரியத்தை நிறைவேற்று (2)
அதற்கான விடை: சாதி = சாரதி - ர
சாரதி: ஓட்டுநர்
ர: 'நடு' இரவு
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
ஓட்டுநர் நடு இரவு சென்ற பின் காரியத்தை நிறைவேற்று (2)
அதற்கான விடை: சாதி = சாரதி - ர
சாரதி: ஓட்டுநர்
ர: 'நடு' இரவு
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments