இன்று காலை வெளியான வெடி:
உதாரணமாக y = -2x+3, சரியத் தொடங்கி பள்ளத்தில் வீழ்ந்தது என்பார் இடை (5)
அதற்கான விடை: சமன்பாடு = ச + மடு + ன்பா
ச = சரியத் தொடங்கி
மடு = பள்ளம்
ன்பா = 'என்பார்' இடை
y = -2x + 3 என்பது சமன்பாட்டுக்கு ஓர் உதாரணம்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments