இன்று காலை வெளியான வெடி:
மெல்லிய துணி அணிந்து தாபம் குறைத்து காமத்தை வெளிப்படுத்தும் பேச்சு (5)
அதற்கான விடை:
சல்லாபம் = சல்லா + (தா)பம்
சல்லா = மெல்லிய துணி
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments