இன்று காலை வெளியான வெடி:
பரு மூடிய சுழியுடன் ஆரம்பிக்கத் தூண்டு (4)
பரு மூடிய சுழியுடன் ஆரம்பிக்கத் தூண்டு (4)
அதற்கான விடை: உசுப்பு = உப்பு + சு
பரு = உப்பு ( வினைச்சொல்)
சு = சுழியுடன் ஆரம்பிக்க
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments