Skip to main content

உதிரிவெடி 3906

உதிரிவெடி 3906 (டிசம்பர் 21, 2019)
வாஞ்சிநாதன்
*******************

இயற்கையாக பூமியில் கிடைக்கும் பழம் சுவைப்பதில்லாமல்  பெயர் (4)


Comments

Raghavan MK said…

Msg from vanchinathan


I am travelling in winter vacation. And no wifi. More than half an hour my airtel data connection has been poor.
So I am unable to post the answers now. Can't say for next 3 days until i return to Chennai. I'll keep trying.
Please post this as comment

the solvers list for today is appended to old solvers list of
23rd Nov for Krypton 189.

And udhirivedi solution 3897 has today's list appended.

Raghavan MK said…
***********************
இயற்கையாக பூமியில் கிடைக்கும் பழம் சுவைப்பதில்லாமல்  பெயர் (4)

பழம்= கனி
பெயர்= நாமம்
சுவைப்பது = நா(க்கு)

சுவைப்பதில்லாமல்  பெயர்
= நாமம்- நா
= மம்

இயற்கையாக பூமியில் கிடைக்கும்
= கனி+மம்
= கனிமம்
***********************
Raghavan MK said…
https://docs.google.com/spreadsheets/d/10u4sIzh2vbSQxbry9n1Kw2mU2LzYxAr3bhGX3ZGil-o/edit?usp=drivesdk

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்