இன்று காலை வெளியான வெடி:
வேறொரு நாட்டில் வாழப் போவது அடியேன் இடை தழுவியது தண்டனைக்குரிய செயல் (6)
அதற்கான விடை: குடியேற்றம் = டியே + குற்றம்
டியே = அடியேன் இடை
குற்றம் = தண்டனைக்குரிய செயல்
இன்றைய வெடிக்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments