இன்றைய வெடி:
வாகை சூடு படலம் உரச விலகிட இனிப்பு செய்ய தேவைப்படும் (4)
அதற்கான விடை: வெல்லம் = வெல் + லம்
வெல் = வாகை சூடு
லம் = படலம் - பட (உரச)
இப்புதிருக்கான விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.
**********
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments