Skip to main content

விடை 3888


இன்று காலை வெளியான வெடி:

அல்லல் பட்டு சாய்ந்து கொள்ளும் பொருளா? பெண்ணே சொல்! (4)
அதற்கான விடை: திண்டாடி (அல்லல் பட்டு)  = திண்டா + டி

திண்டு  = தலையணை போல் மென்மையான  சாய்ந்து கொள்ளும் பொருள் .
திண்டாடி  =  இது ஒரு திண்டுதானா என்ற கேள்வி,  சிறுமியிடம் கேட்கப்படுகிறது.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை  இங்கே காணலாம்.

Comments

திண்டு கிடைக்க கொஞ்சம் திண்டாடிவிட்டேன். புதிர் அமைப்பு புரிந்தது. மெத்தை தலையணை திண்ணை வரை வந்தேன் அப்புறம் சுவர் தூண் என்று தடுமாறிவிட்டேன்.

தூங்க போன பிறகு அரைத்தூக்கத்தில் விடை கிடைத்தது.
Vanchinathan said…
தூக்கத்தில் பேசுவது கேள்விப்பட்டதுண்டு. இது என்ன புது வியாதியா?

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்