இன்று காலை வெளியான வெடி:
ஒரு ராகம், ராகத்தில் ஒரு பகுதி, காற்றில் வந்தது (3)
அதற்கான விடை: வராளி = வளி + ரா
வளி : காற்று
ரா: ராகத்தில் ஒரு பகுதி
வராளி: ஒரு ராகத்தின் பெயர்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
ஒரு ராகம், ராகத்தில் ஒரு பகுதி, காற்றில் வந்தது (3)
அதற்கான விடை: வராளி = வளி + ரா
வளி : காற்று
ரா: ராகத்தில் ஒரு பகுதி
வராளி: ஒரு ராகத்தின் பெயர்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments