இன்று காலை வெளியான வெடி:
தலை தடுமாற பளு சுமந்த ஒரு நாடு (4)
அதற்கான விடை: பாரதம் = பாரம் + த
பாரம் = பளு
த = தலை தடுமாற
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments