விடை 3895
இன்று காலை வெளியான வெடி:
உழைத்துக் கச்சேரி செய்யும்படி ஆசையாக விண்ணப்பம் (5)
அதற்கான விடை: பாடுபட்டு
விடைக்கான விளக்கத்தை இதைச் சொடுக்கிக்கேட்கவும்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
இன்று காலை வெளியான வெடி:
உழைத்துக் கச்சேரி செய்யும்படி ஆசையாக விண்ணப்பம் (5)
அதற்கான விடை: பாடுபட்டு
விடைக்கான விளக்கத்தை இதைச் சொடுக்கிக்கேட்கவும்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் ஜெமினிகணேஷ் சாவித்திரியிடம்
பாடு… பாடு சாந்தா...பாடு..!!
என்று ஆசையாக விண்ணப்பிக்க சிங்காரவேலன்
சன்னதியிலே பாட்டுக்கச்சேரி ஒன்று அரங்கேறியது!
இன்றைய புதிரில் நம் கிட்டுமாமா ஆசையாக பட்டு மாமியிடம்
பாடு… பாடு பட்டு...பாடு..!!
என்று விண்ணப்பிக்க
உதிரிவெடியில் பாட்டுக்கச்சேரி ஒன்று அரங்கேறி களை கட்டியது இன்று!
கச்சேரிக்கு மேடையமைத்து தந்த வாஞ்சியாருக்கு பாராட்டுகள்!
***********************