Skip to main content

விடை 3894


இன்று காலை வெளியான வெடி:
தாண்டிச் செல்கையில் எல்லைக்கு முன்னே  பெற்றவர் (4)
அதற்கான விடை:  அப்பால் = அப்பா + ல்
அப்பா = பெற்றவர்
ல் = செல்கையில் எல்லை
தாண்டி = அப்பால்
(ஆற்றுக்கு அப்பால் உள்ள கோவிலில் இருக்கும்  முனீஸ்வரன்தான்  எங்கள் குல தெய்வம் )
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக் காண  இங்கே செல்லவும்.

Comments

அப்பால் வரைக்கும் வந்தேன். கொஞ்சம் கொழம்பிட்டேன், பொறுத்த முடியாம விட்டுட்டேன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.