இன்றைய வெடி:
உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3)
அதற்கான விடை: மேதினி = மேனி + ஆதி - ஆ
இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.
உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3)
அதற்கான விடை: மேதினி = மேனி + ஆதி - ஆ
இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.
Comments
************************
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் ( நல்வழி - ஒளவையார் )
************************
அச்சத்தையும், சினத்தையும்
உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3)
உடலில் = மேனி (யில்)
தொடக்கம் = ஆதி
மாட்டை = ஆ (வை)
விரட்டு = ஆதி - ஆ = தி
உடலில் தொடக்கம்
= மேனி+ஆதி-ஆ
= மேதினி
= உலகம்
************************