இன்று காலை வெளியான வெடி
திருமதி கிள்ளி ஓடு (2)
அதற்கான விடை: சோழி
மனைவி கிள்ளினால் கணவன் ஓடுவதா, இது சரியான அறிவுரை இல்லை என்று தைரியமாக இருக்க வேண்டும் என்று மாற்றாக வேறோர் அறிவுரையை எனக்கு ஒருவர் அனுப்பியுள்ளார். புத்தர், ஏசு, காந்தி அவதரித்த இவ்வுலகில் "கிள்ளியதற்கு ஓடாமல் மறு கன்னத்தைக் காட்டலாம்".
இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

Comments
************************
கிள்ளி என்பது சங்ககாலச் சோழர்களின் பெயர்களில் ஒன்று.
(கிள்ளிவளவன், நலங்கிள்ளி)
************************
திருமதி கிள்ளி ஓடு (2)
கிள்ளி= சோழன்
திருமதி கிள்ளி = சோழி 😌
ஓடு = சோழி
************************