Skip to main content

விடை 4075

இன்றைய வெடி:
சின‌ங்கொண்டு  பதறத் தொடங்கி அணை வெளியே ஒட்டப் பயன்படுத்துவது (6)  
அதற்கான விடை:  கோபமடைந்து =  ப + மடை + கோந்து

 இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
************************
சின‌ங்கொண்டு  பதறத்
தொடங்கி அணை வெளியே ஒட்டப் பயன்படுத்துவது (6)   

பதறத் தொடங்கி = ப
அணை = மடை
ஒட்டப் பயன்படுத்துவது=கோந்து
வெளியே = கோந்து க்குள் (ப+மடை)

சின‌ங்கொண்டு= கோ+(ப+மடை)+ந்து
= கோபமடைந்து
************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்