இன்று காலை வெளியான வெடி:
களையிழந்த ஆணை ஒரு வினாடி தழுவிட அனுமதிப்பதற்குப் பணம் (5)
அதற்கான விடை: கட்டணம் = கணம் +ட்ட
ட்ட = கட்டளை (ஆணை ) - களை
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments