உதிரிவெடி 4074 (ஏப்ரல் 13 2020)
வாஞ்சிநாதன்
***********************
***********************
நேற்று விடையை வெளியிட்டபோது விடை கண்டவர்கள் பட்டியலைப் போடாமல் விட்டேன். இப்போது போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.
டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன் முந்தாநாள் "சுடலை" என்ற விடைக்குத் "தோடுடைய செவியன்" என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தார். அதைப்படித்து அப்பாடலைத் தேடி அதில் சுடலைப் பொடி இருப்பதைக் கண்டேன். அவருக்கு நன்றி.
------------------------
உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3)
Comments