இன்று காலை வெளியான வெடி:
வெட்டு பின்னால் வரும் மனைவி முகத்தில் பூசிக் கொள்வது (5)
அதற்கான விடை: அரிதாரம் = அரி + தாரம்
அரிவது = வெட்டுவது
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
************************
வெட்டு பின்னால் வரும் மனைவி முகத்தில் பூசிக் கொள்வது (5)
வெட்டு = அரி
மனைவி = தாரம்
வெட்டு பின்னால் வரும் மனைவி
= அரி+தாரம்
= அரிதாரம்
முகத்தில் பூசிக் கொள்வது
= அரிதாரம்
***********************
அரிதாரத்த
பூசி கொள்ள ஆசை
நான் அடவு கட்டி
ஆட்டம் போட ஆசை
அரிதாரத்தின் மேலே
என்ன ஆசை
நீயும் ஆசை பட்டா
நானும் என்ன பேச
அப்படி ஒத்துக்க
(படம்: அவதாரம்)
***********************