உதிரிவெடி 4082 ஏப்ரல் 21 2020
வாஞ்சிநாதன்
***********************
***********************
நேற்றைய புதிருக்கு நீண்ட நாட்கள் கழித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் சரியான விடை கண்டுபிடித்து விட்டார்கள். பாராட்டுகள்! பாராட்டு மட்டும்தானா, பரிசு கிடையாதா? இதோ:
ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4)
Comments