Skip to main content

உதிரிவெடி 4076

உதிரிவெடி 4076  (ஏப்ரல் 15 2020)
வாஞ்சிநாதன்
***********************

கொடி போலிருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியிலிருக்கும் வீடோ?  (5)


Comments

chittanandam said…
ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

சித்தானந்தம் 
R. Padma said…
இன்றைய புதிர் துளி கூட புரியவில்லை. விடை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். தலையே வெடித்து விடும் போலிருக்கிறது. 6.01 க்கே விடை போட்டு யாராவது என்னை கடுப்பேத்தப் போகிறார்களா?
Vanchinathan said…
அப்படியெல்லாம் 6.01க்கே யாரும் விடையளிக்கவில்லை. 6.09க்குத்தான் ...
Vanathy said…
உலக நாடுகள் அனைத்து
கொடிகளுமே செவ்வகமா??
அந்த கஷ்டமான
புதிரையும் 4பேர்
கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது.
Vanchinathan said…
நேபாளத்துக் கொடி முக்கோண வடிவிலிருக்கிறது. பொதுவாக கொடிகளின் வடிவம் செவ்வகம் என்பதால் அது சரியே.
தீயணைப்புத்துறை என்று நாம் கூறினாலும் பெருவெள்ளம் வரும்போதும் அவர்கள் பணிபுரிகிறார்களே.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்