இன்று காலை, வெளியான வெடி:
துர்வாசர் செய்து சகுந்தலை துஷ்யந்தனிடம் கொண்டது (4)
அதற்கான விடை: சபித்து = ச + பித்து
ச = சகுந்"தலை"
பித்து = சகுந்தலைக்கு சதா துச்ஜ்யந்தன் நினைவாகவெ இருந்தது
துர்வாசர் அதனால் அவளைச் சபித்தார்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*********************
துர்வாசர் செய்து சகுந்தலை துஷ்யந்தனிடம் கொண்டது (4)
துஷ்யந்தனிடம்
= கோ (அரசனிடம்)
சகுந்தலை கொண்டது = பித்து
துர்வாசர் செய்து = கோபித்து
***********************
துர்வாசர் செய்து என்பது கோபித்து என்பதற்கு பொருந்துகிறதா , என ஆசிரியர்தான் விளக்க வேண்டும்!
************************