Skip to main content

விடை 4064


இன்று காலை,  வெளியான வெடி:

துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)

அதற்கான விடை:  சபித்து = ச + பித்து

ச = சகுந்"தலை"
பித்து = சகுந்தலைக்கு சதா துச்ஜ்யந்தன் நினைவாகவெ இருந்தது
துர்வாசர்  அதனால் அவளைச் சபித்தார்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*********************
துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)

துஷ்யந்தனிடம்
= கோ (அரசனிடம்)
சகுந்தலை  கொண்டது = பித்து
துர்வாசர் செய்து = கோபித்து
***********************
துர்வாசர் செய்து என்பது கோபித்து என்பதற்கு பொருந்துகிறதா , என ஆசிரியர்தான் விளக்க வேண்டும்!
************************
Raghavan MK said…
ஆசிரியர் சகுந் தலையை வெட்டி *சபித்து* விட்டார் 😢😟
உஷா said…
எனது விடையும் கோபித்து தான்.சகுந்தலை ச என்றால் அடுத்து க்ளூ incompleteஆகத் தோன்றுகிறதே
Vanchinathan said…
Sakunthalai is doing a double duty in this clue