Skip to main content

விடை 4073

இன்று காலை வெளியான வெடி
முதலாவதாக கடைசியாக இடையில் இருக்கும்  பொலிவு (4)
அதற்கான விடை கருக்கு = க + ருக்கு
க = முதலாவதாக என்பதன் கடைசி எழுத்து (அல்லது கடைசியாக என்பதன் முதலெழுத்து!)
ருக்கு =  இருக்கும் என்பதன் இடைப்பகுதி

"கல்யாணத்துக்கு வாங்கிக் கொடுத்த பாத்திரத்தை எட்டு வருஷம் ஆனாலும் புதுக் கருக்கு போகாமல் நல்ல வெச்சிருக்கா"


இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
************************
கருக்கு :
பனை கருக்கு; போதைப் பொருள்; பொறித்த சித்திரம்; அழகு; கூர்மை; ...
************************
முதலாவதாக கடைசியாக இடையில் இருக்கும்  பொலிவு (4)
முதலாவதாக கடைசியாக= க
இடையில் இருக்கும்= ருக்கு
பொலிவு = கருக்கு
************************
R. Padma said…
Not able to see the list

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்