இன்று காலை வெளியான வெடி:
முன்னோர்கள் செய்த வழியில் முடி ஓரங்களை வெட்டிக் குறைப்பது உள்ளே (5)
அதற்கான விடை: முறைப்படி = முடி + றைப்பது
றைப்பது = (கு) றைப்ப(து)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
[நேற்றைய சரவெடிக்கு இன்று பகலில் மேலும் பத்து பேர் முழுவது சரியான விடைகளை அனுப்பியுள்ளார்கள். அதைத் தவிர மூன்று பேர் ஒரு தவறோடு, மேலும் 4 பேர் பல பிழைகளுடனும் அனுப்பியுள்ளனர். இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது.]
Comments