Skip to main content

உதிரிவெடி 4083

உதிரிவெடி 4083  (ஏப்ரல் 22, 2020)
வாஞ்சிநாதன்
**********************

குறுக்கெழுத்துப்புதிர் என்று கட்டங்களுடன் செய்து வந்த புதிர்களை நிறுத்திய பிறகு 2017இல் உதிரிவெடி என்ற புதிய பெயருடன் தினம் ஒரு வெடி என்று ஆரம்பித்து இன்றைய தேதியில் மூன்றாண்டு முடிவடைகிறது.

இனிமேல் இவ்வலைப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒரு பதிவு என்று வாரத்திற்கு ஒரு முறை மட்டும் எழுதுவதாகத் திட்டமிட்டுள்ளேன். அடுத்து ஏப்ரல் 26 தேதியன்று இங்கே எட்டிப் பாருங்கள்.

இன்றைய புதிர் இதோ:


பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவன் முன்னிருப்பது மக்களே (6)

Comments

Muthu said…
ஞாயிற்றுக் கிழமைதோறும் கட்டவலையாக வருமென்று நினைக்கிறேன்!
Nathan NT said…
What a pity! We will be missing you for six days every week!!
Raghavan MK said…
வாழ்த்துகள்.மூன்றாண்டு கடந்து வந்தது ஒரு சாதனையே!
இனி வாரம் இரு முறை என்பது என்போன்றோர்க்கு வேதனையே!!
உஷா said…
இனி ஞாயிற்றுக் கிழமை மட்டுமே சுறுசுறுப்பாக விடியும் ☹️
Anonymous said…
Thanks for your time in this endeavor. Looking forward to Sunday puzzles.

Raja
மூன்றாண்டுகள் ஆர்வம் தளராமல நடத்திவந்தமைக்குப் பாராட்டுக்கள்.
Congrats on completing 3 years Vanchi Sir. But please consider continuing everyday udhiri. Our day starts afresh because of your puzzles.
இது மிகவும் கடினமான செயல், தரம் குறையாமல் தினமும் புதிர் படைப்பது மிகவும் சிரமம் தான். புரிகிறது. ஆனாலும் வருத்தம் தான்.
Siddhan said…
Congrats, Vanchi, on having completed in this daily format. Pleasure thinking alongside and my Tamil Vocabulary immensely improved. Thanks - The change is equally welcome - why not - This gives readers/ solvers time to reflect over the week and revert with a completed grid. Appreciate your motivating so many of us to think in Tamil instead of thinking in English while using Tamil purely for oral communication - regards

Siddhans
எங்கள் நெஞ்சங்களில் வாழும் அற்புத புதிர் மாமன்னர் நீங்கள்தான்
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. சிறிது காலம் ஓய்வு
பெற்று உங்கள் தினசரி புதிரை தொடங்வேண்டுகிறோம்
M k Bharathi said…
பரிதி கூட வர மறுக்கலாம்
உதிரி வர மறுக்கலாமோ?
RKE said…
Congratulations for having maintained it for 3 years. You can open up the clueing to people following the blog. They can mail it you. Your job will become lighter as you just have to pick one and post the ones that are challenging and fair. Let solvers become setters
Sankarasubramanian said…
Hearty congratulations to you and UV team fon the 3 rd anniversary. My day is not complete without solving UV. You may be awaaware that there are WhatsApp fan groups discussing the UVs everyday, though you are not a member of these groups.
On behalf of all fans of UV, I request you to reconsider your decision and continue with daily UV.

Regards
நான் மிக சமீபத்தில் தான் உதிரிவெடியில் பதில் அளிக்கிறேன். தினமும் மூளையை உத்வேகமளிக்கச் செய்த புதிர்கள். மூன்றாண்டு சாதனைக்கு வாழ்த்துகள் ஐயா... முடிவை மறுபரிசீலனை செய்து தினம் உதிரிவெடி அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா...
சித்‌தானந்தம் said…
மூன்றாண்டுகள் ஆர்வம் தளராது புதிர் படைத்து எங்களை மகிழ்வித்ததற்கு பாராட்டுகள். நன்றி.

தங்கள் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.தயவு செய்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன். தினமும் புதிர் அளிக்கவும்.
ஞாயிறு போல தினசரி காலை 6 மணிக்கு உதயமான
தாங்கள் இனி ஞாயிறு அன்று மட்டுமே தோன்ற
முடிவு செய்துள்ளது எங்களை போன்ற
புதிர் ஆவலர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது்
மறு பரிசீலனைக்கு இடம் உண்டா? ஆவலுடன்
உங்கள் பதிலை எதிர் பார்க்கும் அன்பன்
S R. Balasubramaniam said…
எங்களுக்கு என்னவோ இந்த வெடிகள் தேவைதான். ஆனால் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கும் என்று
நினைத்தால் இந்த மாற்றம் பொருத்துக் கொள்ளலாம். உங்கள் முயற்சிக்கும், பொறுமைக்கும் எங்கள்
பாராட்டுக்கள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்