Skip to main content

இதோ ஏப்ரல் 3க்கான உதிரிவெடி


உதிரிவெடி 4064  (ஏப்ரல் 3  , 2020)
வாஞ்சிநாதன்
**********************

முதலில் பட்டியலில் திருத்தம்: எல்லா விடைகளையும் கட்டம் வெளிவந்த அன்றே அனுப்பியவர்கள் இரண்டு  பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டது, அவர்கள்: உஷா,   நாகராஜன்



முல்லைப் பெரியாறு நீரில் களையெடுத்த  ஆணை மூழ்கடித்த சோதனை (6)

விட்டு விட்டு அண்ணன் அடித்த கடம் குறித்து எதிர்ப்பு (5)  

மேலேயுள்ள இரண்டு வெடிகளிலும்  பெரிய குற்றம். சரி செய்ய முடியாது. அதனால் மாற்று வெடி, இதோ:

  துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4)



Comments

Muthu said…
குறிப்பு சரிதானா?
உஷா said…
நன்றி வாஞ்சி சார். இந்த சந்தோஷம் பெரியது 😊
Vanchinathan said…
ஆமாம். குறிப்பில் தவறுள்ளது. சரி செய்கிறேன்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...