Skip to main content

விடை 4069

இன்று காலை வெளியான வெடி
திருமதி கிள்ளி ஓடு (2)
அதற்கான விடை: சோழி
மனைவி கிள்ளினால் கணவன் ஓடுவதா, இது சரியான அறிவுரை இல்லை என்று  தைரியமாக இருக்க வேண்டும் என்று  மாற்றாக வேறோர் அறிவுரையை எனக்கு ஒருவர் அனுப்பியுள்ளார்.  புத்தர், ஏசு, காந்தி அவதரித்த இவ்வுலகில்  "கிள்ளியதற்கு ஓடாமல்  மறு கன்னத்தைக் காட்டலாம்".

இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
************************
கிள்ளி என்பது சங்ககாலச் சோழர்களின் பெயர்களில் ஒன்று.
(கிள்ளிவளவன், நலங்கிள்ளி)
************************
திருமதி கிள்ளி ஓடு (2)

கிள்ளி= சோழன்
திருமதி கிள்ளி = சோழி 😌
ஓடு = சோழி
************************
Nathan NT said…
விடைப் பட்டியல் 21 மார்ச்சுக்கு போகிறதே!
Vanchinathan said…
The link to solutions is modified to the right one.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்