Skip to main content

விடை 3479

இன்று காலை வெளியான வெடி:
அளவைக்  குறைத்து மின்விசிறி  தாக்கியதால் காணப்படுவது (5)
இதற்கான விடை:  சிறிதாக்கி   (மின்விசிறி  தாக்கியதால்)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (34):

1) 6:07:27 முத்துசுப்ரமண்யம்
2) 6:07:46 ராஜா ரங்கராஜன்
3) 6:08:02 எஸ்.பார்த்தசாரதி
4) 6:08:12 ரவி சுப்ரமணியன்
5) 6:09:45 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:10:09 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:11:35 மடிப்பாக்கம் தயானந்தன்
8) 6:12:19 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:13:28 ஆர்.நாராயணன்.
10) 6:14:29 உஷா
11) 6:14:46 வானதி
12) 6:18:06 கோவிந்தராஜன்
13) 6:30:17 K.R.Santhanam
14) 6:43:54 நாதன் நா தோ
15) 6:48:59 மு.க.இராகவன்.
16) 7:01:47 பாலா
17) 7:01:48 ராதா தேசிகன்
18) 7:01:52 மாதவ்
19) 7:04:07 கு. கனகசபாபதி, மும்பை
20) 7:08:28 ஸௌதாமினி
21) 7:08:30 எஸ் பி சுரேஷ்
22) 7:23:19 மு க பாரதி
23) 7:31:27 லட்சுமி சங்கர்
24) 7:49:42 மீ பாலு
25) 7:53:03 மீனாக்ஷி கணபதி
26) 8:05:21 ஹரி பாலகிருஷ்ணன்
27) 8:23:16 தி. பொ. இராமநாதன்
28) 10:48:07 ரமணி பாலகிருஷ்ணன்
29) 13:38:03 ராஜி ஹரிஹரன்
30) 13:58:47 லதா
31) 14:56:40 மீ கண்ணன்
32) 14:59:51 மாலதி
33) 17:34:02 அம்பிகா
34) 18:20:31 ஆர். பத்மா
**********************
அருமையான வெடி. கண்ணெதிரே விடை இருந்தும் கண்ணில் படவில்லை!
Vanchinathan said…
font size சிறிதாக்கி விட்டீர்களோ? அதனால்தான் கண்ணில் படாமற் போயிருக்கும்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்