Skip to main content

விடை 3498

இன்று காலை வெளியான வெடி:

ஓரிடத்தில் திரட்டி வைத்துள்ள ஆமணக்கு வித்துகள் (4)

இதற்கான விடை:  குவித்து  ( ஆமணக்குவித்துகள்)






Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (52):

1) 6:01:34 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:04 இரா.செகு
3) 6:02:29 ரவி சுப்ரமணியன்
4) 6:02:35 முத்துசுப்ரமண்யம்
5) 6:02:36 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 6:02:51 நாதன் நா தோ
7) 6:03:16 வி ன் கிருஷ்ணன்
8) 6:03:24 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9) 6:06:01 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:06:16 K.R.Santhanam
11) 6:07:31 மடிப்பாக்கம் தயானந்தன்
12) 6:08:59 ராஜா ரங்கராஜன்
13) 6:09:43 கேசவன்
14) 6:10:50 மு.க.இராகவன்.
15) 6:16:22 மாதவ்
16) 6:19:10 ராமராவ்
17) 6:21:14 ராஜி ஹரிஹரன்
18) 6:30:26 Siddhan Subramanian
19) 6:34:32 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 6:41:45 உஷா
21) 6:44:06 ஸௌதாமினி
22) 6:46:46 பாலு மீ
23) 6:47:37 வி ஜயா
24) 7:01:47 லட்சுமி சங்கர்
25) 7:02:43 KB
26) 7:04:32 கோவிந்தராஜன்
27) 7:10:53 ஹரி பாலகிருஷ்ணன்
28) 7:14:21 வானதி
29) 7:16:16 அம்பிகா
30) 7:19:08 திருக்குமரன் தங்கராஜ்
31) 7:20:06 பானுமதி
32) 7:20:13 Sandhya
33) 7:22:32 சுந்தர் வேதாந்தம்
34) 7:32:03 மாலதி
35) 7:34:29 கல்யாணி தேசிகன்
36) 7:47:41 ஆர்.நாராயணன்.
37) 8:00:11 புவனா சிவராமன்
38) 8:06:02 மீனாக்ஷி கணபதி
39) 8:20:07 கு.கனகசபாபதி, மும்பை
40) 8:36:21 Sucharithra
41) 9:23:15 மீனாக்ஷி
42) 9:26:52 பினாத்தல் சுரேஷ்
43) 9:41:51 ஆர். பத்மா
44) 9:53:59 மு க பாரதி
45) 10:08:41 தேன்மொழி
46) 10:33:08 Prasath Venugopal
47) 10:46:03 கி மூ சுரேஷ்
48) 11:12:45 ஏ.டி.வேதாந்தம்
49) 11:13:06 பத்மாசனி
50) 14:01:58 மீ கண்ணன்
51) 17:20:15 ரவி சுந்தரம்
52) 19:39:21 பாலா
**********************
Raghavan MK said…
- A peek into today's riddle!
*************************
*ஆமணக்கு* செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது.
ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை.
இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.
வேர் வாதநோய்களைக் குணமாக்கும்.
விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும்.

பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(ஆமணக்கு விதைகளைப் பச்சையாக / காய்ந்த நிலையில் அப்படியே சாப்பிடுவது மிகவும் நச்சுத்தன்மையானது.)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_ஓரிடத்தில் திரட்டி வைத்துள்ள ஆமணக்கு வித்துகள் (4)_

_வைத்துள்ள ஆமணக்கு வித்துகள்_
= _ஆமணக்_ *கு* *வித்து* _கள்_
= *குவித்து*
= _ஓரிடத்தில் திரட்டி_

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 *திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்*

இந்த ஆஞ்சனேயர் மூன்று கண்களும் பத்து கைகளோடும் காட்சி அளிப்பதால்,திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர் என அழைக்கப் படுகிறார்.

இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். இந்த விதமான ஆஞ்சநேயரை காண்பது அரிது.🙏

_எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே_

_சிரம் மேல் கரம் *குவித்து* மனம் உருகி நீர் சொரிந்து_ _

_ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!_
_உன்னைப்_ _பணிகின்றோம்,_

_பன்முறை உன்னை_
_பணிகின்றோம்__ , _பன்முறை உன்னைப் பணிகின்றோம்_ ._

_ஸ்ரீ ராம ஜயராம ஜய ஜய ராம !ராம !!_

(அனந்தமங்கலம்- 609 307,
தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,)

💐🙏🏼💐🙏🏼💐💐

_ஹைக்கூ கவிதைகள்!_

_கைவிரல்களை_ 
*_குவித்து_*
_குத்துவதைக் காட்டிலும_ 
_கைவிரல்களை_ 
_விரித்து குலுக்க கொடு_ 
_பெருகும் பேராதரவு!_ 

--- கே. அசோகன்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

_அவள் இதழ் *குவித்து* கவிதை கேட்டாள்-_

_அவன் அதில்_
_'கவ்வி ' தை_ _தந்தான்!_

_இன்று ஏதோ க(வ்)விஞர் தினமாமே!!!_

by
R.Parthiban @rparthiepan
Learner and Lover of Tamil Cinema - Director , Actor , Writer
chennai
rparthiban.com
***********************
Muthu said…
புதிருக்குச் சுவை குவித்தீர்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்