இன்று காலை வெளியான வெடி :
கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)
இதற்கான விடை:
முடித்து = முத்து + ஆண்டி - ஆண்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
*_புதிருக்குள் புகுவோம்!_*
************************
_கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4)_
_ஒரு மணிக்குள் அகப்பட்ட_
= *முத்து*
_பண்டாரம் ஆடவன் இல்லை_
= *ஆண்டி - ஆண்*
= *டி*
_கட்டிவைத்து_ = *முத்து* க்குள் *டி*
= *முடித்து*
**********************
*_ASIDE...._*
_பவளங்கள் எல்லாம்_ _மலையில் பிறந்தும்_
_மலைக்கவை சொந்தம் இல்லை_
_ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும்_
_அதில் ஒரு தவறும் இல்லை_
🌺🌺🌺🌺🌺🌺🌺
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
_சிவன் மகன் வந்து விளையாடும் அழகு_ _மலை!_
_ஆகா இதற்கு மிஞ்சி_ _மலையும் இல்லை!_
_பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!_
_அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை!_ _பெற்ற_
_அப்பனுக்கே பாடம்_ _சொன்ன மகனும்_ _இல்லை!_
_பிஞ்சிலே பழுத்தாலும்_ _துவர்ப்பும்_ இல்லை! _இனி_
_பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை!_
_மலைகளில் சிறந்த மலை மருதமலை!_
💐🙏🏼💐
1) 6:02:59 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:26 ராஜா ரங்கராஜன்
3) 6:08:58 ஆர்.நாராயணன்.
4) 6:13:08 எஸ்.பார்த்தசாரதி
5) 6:17:45 கேசவன்
6) 6:18:06 லதா
7) 6:22:57 ரவி சுப்ரமணியன்
8) 6:23:06 KB
9) 6:32:18 ராமராவ்
10) 6:35:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:41:04 நாதன் நா தோ
12) 7:17:55 அம்பிகா
13) 7:18:34 வானதி
14) 7:27:39 மாதவ்
15) 7:32:18 ரவி சுந்தரம்
16) 7:52:12 மாலதி
17) 7:59:02 எஸ் பி சுரேஷ்
18) 8:14:28 திருக்குமரன் தங்கராஜ்
19) 8:14:38 மீ கண்ணன்
20) 8:23:34 தேன்மொழி
21) 8:26:25 Siddhan Subramanian
22) 8:30:54 மு க பாரதி
23) 8:33:00 பாலு மீ
24) 8:45:56 லட்சுமி சங்கர்
25) 9:13:28 மீனாக்ஷி
26) 10:07:34 பிரசாத் வேணுகோபால்
27) 10:11:10 பினாத்தல் சுரேஷ்
28) 10:28:13 ஆர். பத்மா
29) 10:59:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
30) 11:11:45 வி ன் கிருஷ்ணன்
31) 11:44:40 ராஜி ஹரிஹரன்
32) 11:49:42 ருக்மணி கோபாலன்
33) 11:57:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 13:04:36 புவனா சிவராமன்
35) 13:36:09 மு.க.இராகவன்.
36) 16:54:48 சங்கரசுப்பிரமணியன்
37) 17:41:03 மீனாக்ஷி கணபதி
38) 19:15:07 பாலா
**********************
முத்தான சொற்கொண்டு
கட்டிவைத்த புதிரின்று,
கட்டழகியின் கட்டிவைத்த
குழலில் *முடித்து* வைத்த
முத்துப்போல் உயர்ந்துநின்று
அழகு காட்டியது!
முத்து, சிப்பிக்குள் அகப்பட்டதல்லவா, மணிக்குள் முத்து பொருந்துமா?
முத்து ஒரு மணி தானே...
Precious stone.