Skip to main content

உதிரிவெடி 3487

உதிரிவெடி 3487 (10 நவம்பர் 2018)
வாஞ்சிநாதன்
*****************
கட்டிவைத்து ஒரு மணிக்குள் அகப்பட்ட பண்டாரம் ஆடவன் இல்லை (4) 


Comments

Chittanandam said…
இன்றைய புதிரைப் படித்தவுடனேயே விடை மனதில் தோன்றியது. ஆனால் அதைப் புதிருடன் பொருத்த முடியவில்லை. அந்த விடையைப் புறக்கணித்துவிட்டு பல்வேறு விதமாய் யோசித்துகொண்டு தவித்தேன். சட்டென்று பல்பு எரிந்தது. முதலில் தோன்றியதுதான் சரியான விடை. ஆசிரியரின் திசைதிருப்பும் திறமை அபாரம்.