தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
1) 6:00:37 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:08 லட்சுமி சங்கர்
3) 6:04:33 KB
4) 6:06:46 ராமராவ்
5) 6:07:26 சதீஷ்பாலமுருகன்
6) 6:08:15 ரவி சுந்தரம்
7) 6:08:54 கேசவன்
8) 6:09:14 சாந்தி நாராயணன்
9) 6:13:59 ரவி சுப்ரமணியன்
10) 6:14:24 நாதன் நா தோ
11) 6:17:55 மு.க.இராகவன்.
12) 6:23:36 முத்துசுப்ரமண்யம்
13) 6:28:11 வி ன் கிருஷ்ணன்
14) 6:33:59 மீனாக்ஷி கணபதி
15) 6:36:21 ரங்கராஜன் யமுனாச்சாரி
16) 6:37:23 சுந்தர் வேதாந்தம்
17) 6:37:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 6:41:24 ராஜி ஹரிஹரன்
19) 7:03:28 வானதி
20) 7:05:35 சங்கரசுப்பிரமணியன்
21) 7:06:22 கலாராணி
22) 7:21:44 ஆர்.நாராயணன்.
23) 7:33:46 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 7:34:36 பத்மாசனி
25) 7:35:03 ஏ.டி.வேதாந்தம்
26) 7:44:50 ராதா தேசிகன்
27) 7:50:45 பிரசாத் வேணுகோபால்
28) 7:54:37 தி. பொ. இராமநாதன்
29) 9:21:06 ராஜா ரங்கராஜன்
30) 9:38:46 பினாத்தல் சுரேஷ்
31) 9:43:33 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
32) 9:46:26 மீனாக்ஷி
33) 9:57:40 லதா
34) 10:09:00 கு.கனகசபாபதி, மும்பை
35) 10:17:04 ருக்மணி கோபாலன்
36) 10:29:39 அம்பிகா
37) 12:11:53 மு க பாரதி
38) 12:39:45 பாலு மீ
39) 13:41:02 மீ கண்ணன்
40) 15:03:06 உஷா
41) 19:03:56 மாலதி
**********************
புதிர் அவிழ்ப்போம்!
***********************
*சல்லா*
(பெயர்ச்சொல்)
_உடல் தெரியக்கூடிய மிக மெல்லிய துணி._
சுவிஸ் மல்துணி என்பது ஒரு வகை மெல்லிய *சல்லாத்துணி* ஆகும்.சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட சல்லாத்துணி இப் பெயரால் குறிப்பிடப்படுகிறது. புத்தக வடிவில் மடித்து விற்கப்படும் சல்லாத் துணி ஒரே வண்ணத்திலும் பல வண்ணக் கோலங்களிலும் திரை சீலைகள் தயாரிப்பதற்கு பயனாகிறது. சுவிஸ் மல்துணி கஞ்சியிடப்பட்டு தற்காலிகமாக விறைப்பூட்டப்படுகிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_மூடினாலும் மறைக்காத் துணியுடன் பாதி இன்பம் தரும் சிருங்காரப் பேச்சு (5)_
_மூடினாலும் மறைக்காத் துணியுடன்_
= *சல்லா*
_பாதி இன்பம்_
= *பம்*
_தரும் சிருங்காரப் பேச்சு_
= *சல்லா + பம்*
= *சல்லாபம்*
_சல்லாபம்_ , (பெயர்ச்சொல்.)
இதமான உரையாடல்
சரசப் பேச்சு, காதல்மொழி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*_Aside ....._*
_திருப்புகழ்_
_உல்லா சநிரா குலயோ கவிதச்_
_சல்லா பவிநோதனுநீ யலையோ__
_எல்லா னையிழந் தநலஞ்_
_சொல்லாய் முருகா சுரபூ பதியே.__
(உல்லாச நிராகுல யோக இதச்
*சல்லாப* விநோதனு[ம்] நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே.)
(இப்பாடலுக்கு நகைச்சுவையுடன் கூடிய மயிலை மன்னாரின் விளக்கம் காண click the link below.
http://aaththigam.blogspot.com/2011_01_24_archive.html?m=1 )
💐🙏🏼💐
*************************
விடை கண்டபின்னரே, 'சல்லா' வின் பொருத்தம் புரிந்தது.