Skip to main content

உதிரிவெடி 3493

உதிரிவெடி 3493 (16 நவம்பர் 2018)
வாஞ்சிநாதன்
*********************

 அடிக்கிற மழையிலும் பேய்க்காற்றிலும் எங்கேயும் போக முடியவில்லையா? செய்தித்தாள் போடும் பையன் வரவில்லையா? உயர் தொழில்நுட்ப நேரடித் தொலைக்காட்சி வராமல் சண்டித்தனம் செய்கிறதா? இப்படி நண்பர்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று  உங்களிடம் முறையிடுகிறார்களா? இதுபோன்ற புதிரில் மூழ்குவதை வாடிக்கையாக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.  புதிரைப் போடுவதற்குக் கட்டணம் நூறு ரூபாயில் இரண்டு ஐம்பது  கஜா சிறப்புத் தள்ளுபடி செய்து அவர்களை வரவேற்கிறேன். தாமதமாக வந்தால் தள்ளுபடி நூற்றுக்கு வெறும் நான்கு இருபத்தைந்தாக்கப்படும். முந்தச் சொல்லுங்கள்!

 
இன்று முதல் இயற்கையின் சீற்றம் தாண்டவமாடும் குணம் (4)


Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்