Skip to main content

விடை 3496

இன்று காலை வெளியான வெடி:
வாக்கியத்தை முடிப்பது பெரிதானால் பணக்காரன் (3)
இதற்கான விடை: புள்ளி


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (65):

1) 6:05:46 இரா.செகு
2) 6:05:56 அம்பிகா
3) 6:06:12 வி ன் கிருஷ்ணன்
4) 6:06:12 ரவி சுப்ரமணியன்
5) 6:06:21 எஸ்.பார்த்தசாரதி
6) 6:06:22 சுந்தர் வேதாந்தம்
7) 6:06:27 லட்சுமி சங்கர்
8) 6:06:31 பா நடராஜன்
9) 6:06:37 ரங்கராஜன் யமுனாச்சாரி
10) 6:06:43 ராஜா ரங்கராஜன்
11) 6:07:01 முத்துசுப்ரமண்யம்
12) 6:07:12 கி மூ சுரேஷ்
13) 6:07:18 புவனா சிவராமன்
14) 6:09:29 ரவி சுந்தரம்
15) 6:09:42 கேசவன்
16) 6:11:08 KB
17) 6:11:16 எஸ் பி சுரேஷ்
18) 6:11:40 பாலா
19) 6:13:25 மீ கண்ணன்
20) 6:13:31 மும்பை ஹரிஹரன்
21) 6:13:53 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
22) 6:14:32 மு.கஇராகவன்.
23) 6:14:40 வி சீ சந்திரமௌலி
24) 6:15:44 பானுமதி
25) 6:17:20 K.R.Santhanam
26) 6:21:22 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
27) 6:22:41 Sandhya
28) 6:23:05 ரமணி பாலகிருஷ்ணன்
29) 6:28:45 ராமராவ்
30) 6:30:46 உஷா
31) 6:31:21 நியாஸ்
32) 6:38:32 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 6:40:23 Siddhan Subramanian
34) 6:43:05 நாதன் நா தோ
35) 6:45:20 விஜயா ரவிஷங்கர்
36) 6:45:45 ரவிஷங்கர் ரா...
37) 6:46:46 மு க பாரதி
38) 6:50:51 ஆர். பத்மா
39) 6:52:19 Sandhya
40) 7:01:37 ராஜி ஹரிஹரன்
41) 7:04:21 மாலதி
42) 7:06:17 சதீஷ்பாலமுருகன்
43) 7:11:50 பானுபாலு
44) 7:21:27 ராஜி பக்தா
45) 7:27:08 ராதா தேசிகன்
46) 7:29:14 வி - ஜயா
47) 7:51:02 ஆர்.நாராயணன்.
48) 7:57:41 பூமா பார்த்த சாரதி
49) 8:15:00 ஹரி பாலகிருஷ்ணன்
50) 8:31:46 ஶ்ரீவிநா
51) 8:39:17 மீனாக்ஷி கணபதி
52) 8:49:38 ருக்மணி கோபாலன்
53) 8:54:32 தி.பொ.இராமநாதன்
54) 9:00:38 மீனாக்ஷி
55) 9:14:00 மாதவ்
56) 9:37:32 மடிப்பாக்கம் தயானந்தன்
57) 9:47:28 கு.கனகசபாபதி, மும்பை
58) 11:20:02 திருக்குமரன் தங்கராஜ்
59) 11:59:22 ஸௌதாமினி
60) 12:03:01 வானதி
61) 12:57:00 சாந்தி நாராயணன்
62) 15:34:34 பாலு மீ
63) 16:36:54 லதா
64) 18:02:18 சங்கரசுப்பிரமணியன்
65) 18:54:18 விஜி துரை
**********************
Raghavan MK said…


A peek into today's *_உதிரிவெடி_*
***********************
பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. *வாக்கிய பஞ்சாங்கம்.*
தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கம் சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கிய பஞ்சாங்கம் ஒன்றின் முகப்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. *_வாக்கியம்_* _என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்._
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_வாக்கியத்தை முடிப்பது பெரிதானால் பணக்காரன் (3)_

_வாக்கியத்தை முடிப்பது_
= *புள்ளி*

(முற்றுப்) *புள்ளி* :-
பொருள் முழுமை பெற்ற தொடரின் அல்லது வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் குறி.

_பெரிதானால் பணக்காரன்_
= *புள்ளி*

_(புள்ளி பெரிதானால் பெரும்புள்ளி , means பணக்காரன்)_

*_Explanation:-_*

Here, we may normally tend to assume
_பணக்காரன்_ for the answer.
As the answer is three lettered word, it need not be so!
For _பணக்காரன்_ as the word for the answer it should be a 6 lettered word (பெரும்புள்ளி).

Obviously,
_பெரிதானால் பணக்காரன்_ need to be the words for the answer in this riddle!

_எது பெரிதானால் பணக்காரன் ?_
= *புள்ளி*
_Undoubtedly the answer is புள்ளி!_
********************
*புள்ளி*
பேச்சு வழக்கில் குறிப்பிடத் தகுந்த ஆள்; நபர்.
‘ _அவர் இந்த ஊரிலேயே பெரிய புள்ளி’_

‘ _இது பணக்காரப் புள்ளிகள் வசிக்கும் பகுதி ’_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*_புள்ளிக்கோலம்_*

வடமதுரை ஒன்றியத்தில், 2014ம் ஆண்டில் ,கரூர் தொகுதி வேட்பாளர் கிராமம், கிராமமாக பிரசாரம் செய்தார்.

*_பெரும்புள்ளி கிராமத்தில்_* பேசிய வேட்பாளர், "" *பெரும்புள்ளி* கிராமத்திற்கு நான் " *சிறும்புள்ளி* 'யாக வந்துள்ளேன். எனக்கு வாக்களித்து எம்.பி., யாக்கி, " *பெரும்புள்ளி* 'யாக ஆக்கினால், உங்களில் ஒருவராக இருந்து பணியாற்றுவேன். உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவேன். உங்கள் குறைகளை தீர்க்கவும், நலத்திட்டங்களை எல்லாம் உங்களிடம் சேர்க்கவும் பாடுபடுவேன். எந்த சூழ்நிலையிலும், " *கரும்புள்ளி* 'யாக மாற மாட்டேன்,'' என்றார். _பெரும்புள்ளியில் நடந்த பிரசாரத்தில், *"புள்ளி ''யை கொண்டு, கோலமே போட்டுவிட்டார்* வேட்பாளர் என்றனர் கிராமத்து மக்கள்!_ 😀
💐🙏🏼💐

மிகவும் சுலபமான புதிர்களில் ஒன்று.

Sanskrit sentences are terminated by | or ||. Are there punctuation marks native to Tamil?
Ambika said…





M.K. Raghavan :
Clearly, punctuation marks are used in Tamil (and other South Indian languages) only after the advent of printing (by Europeans) Even the first few books printed don't seem to have used punctuation marks (actually, they have followed the same pattern as in inscriptions, copper-plate grants and palm-leaf manuscripts)


All 10 songs of the Sangam literature's Paththuppaattu are technically one single sentence (that spans 100 to 800 lines of poetry!) If we analyze the syntax of them, we can see how it is possible to use Tamil without any explicit punctuation marks (but punctuation will be inherent!)

It will be difficult to read text without punctuation at first, but practice can easily render us to get familiar with it.

Ravi Sundaram: தமிழில் குறிகள் ஏதும் இல்லை என்றும், மெய் எழுத்துகளுக்கு புள்ளி வைப்பது முதற்கொண்டு எல்லா குறிகளும் வீரமா முனிவரால் (ஜியோசெப்பி கான்ச்டன்டின் பெஸ்கி ) உருவாக்கப்பட்டது என்றும், அச்சு இயந்திரத்தால் அவர் செய்த மாற்றங்கள் வெகு விரைவில் தமிழ் எழுதுருக்களையும் வடிவங்களையும மாற்றியது. இதனால்தான் தமிழ் எழுத்துக்கள் கன்னட, மலையாள, தெலுங்கு எழுத்துர்க்களிளிருந்து மாறு படுகிறது என்றும் கேள்வி. அவர் காலத்துக்கு முந்திய தமிழ் கல்வெட்டுகள் வட்டெழுத்து முறையில் ஏறக்குறைய தெலுங்கு போல எழுதப்பட்டு.

ஹீப்ரூ இதுக்கு ஒரு படி மேல. அங்க உயிர் எழுத்து குறிகளே கிடையாது. வெறும் மெய் எழுத்து மட்டும்தான். அவங்க சாமிய பேர் சொல்லி கூப்பிடறது அவமரியாதை ன்னு சொல்லி சாமி பேர எழுதி காட்டுவாங்க, ஆனா வாயால சொல்ல மாட்டாங்க. இப்ப அவங்க சாமி பேரு ய்ஹ்வ் இதை எப்படி படிக்கிஇதுன்னு யாருக்குமே தெரியாது. யாஹ்வே ன்னு பொதுவா நம்புறாங்க.
Vanchinathan said…
ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியால் கீறி எழுதுவது முடியும். ஆனால் புள்ளி வைத்தால் ஓலையில் பொத்தல் விழுந்துவிடும் என்று தவிர்க்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
Raghavan MK said…

மெய்யெழுத்துக்கு புள்ளிவைக்க வில்லையா?

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்