Skip to main content

விடை 3490

இன்று காலை வெளியான வெடி:
துவளும் தாவரம் கடைசியாகத் துவண்டது கொடுமை (3)
இதற்கான விடை: கொடிது = கொடி + து
 இன்று சுமார் 50 பேர் சரியான விடையளித்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்த எளிய புதிரைத் தவற விட்டோமே என்று மற்றவர்கள் துவள வேண்டாம். நாளை கொடுமையான (அதாவது கடுமையான) புதிர் வரும்.  :-)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:03:18 முத்துசுப்ரமண்யம்
2) 6:05:21 பாலு மீ
3) 6:05:23 வி ன் கிருஷ்ணன்
4) 6:06:02 ரவி சுப்ரமணியன்
5) 6:06:40 கேசவன்
6) 6:08:07 வானதி
7) 6:08:49 இரா.செகு
8) 6:10:54 கி மூ சுரேஷ்
9) 6:11:00 எஸ் பார்த்தசாரதி
10) 6:12:18 உஷா
11) 6:12:36 ஆர்.நாராயணன்.
12) 6:14:46 மு.க.இராகவன்.
13) 6:14:52 சாந்தி நாராயணன்
14) 6:16:59 ராமராவ்
15) 6:18:53 நாதன் நா தோ
16) 6:19:13 பா நடராஜன்
17) 6:20:19 Siddhan Subramanian
18) 6:27:12 ருக்மணி கோபாலன்
19) 6:30:26 பாலா
20) 6:31:12 KB
21) 6:35:04 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:35:26 மீ கண்ணன்
23) 6:36:41 மு க பாரதி
24) 6:37:22 பானுமதி
25) 6:38:32 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 6:44:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
27) 6:59:05 கு.கனகசபாபதி, மும்பை
28) 7:04:19 ரவி சுந்தரம்
29) 7:05:44 ராஜி ஹரிஹரன்
30) 7:08:34 அம்பிகா
31) 7:17:17 ஹரி பாலகிருஷ்ணன்
32) 7:21:32 கோவிந்தராஜன்
33) 7:22:53 சுசரித்ரா
34) 7:33:54 தேன்மொழி
35) 7:38:32 ரங்கராஜன் யமுனாச்சாரி
36) 7:54:46 புவனா சிவராமன்
37) 7:59:46 சுந்தர் வேதாந்தம்
38) 8:27:06 மீனாக்ஷி
39) 9:01:18 சதீஷ்பாலமுருகன்
40) 9:04:08 ரமணி பாலகிருஷ்ணன்
41) 9:22:16 ராஜா ரங்கராஜன்
42) 9:34:54 பிரசாத் வேணுகோபால்
43) 9:44:00 மீனாக்ஷி கணபதி
44) 11:04:34 திருக்குமரன் தங்கராஜ்
45) 12:50:50 ஆர். பத்மா
46) 13:27:46 லதா
47) 15:46:49 ஸௌதாமினி
48) 16:30:32 லட்சுமி சங்கர்
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
***********************
*_கொடி_* (தாவரம்) என்பது *_துவளும்_* தன்மை கொண்ட அல்லது ஒன்றின் மேல் படரக்கூடிய தாவரங்கள் ஆகும். பொதுவாக பந்தல், கயிறு, வேறு மரங்கள் என வேறுவொரு பொருளின் பிடியுடன் இச்செடிகள் வளரும்.
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

_ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.._
_ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.._

_ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த_
_லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.._

_பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்.._
_பணிந்தே *துவளும்* மணி நேத்திரங்கள்.._
_சக்தி பீடமும் நீ.. .._
_சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ_
💐🙏🏼💐
***********************
_துவளும் தாவரம் கடைசியாகத் துவண்டது கொடுமை (3)_

_துவளும் தாவரம்_
= *கொடி*
_கடைசியாகத் துவண்டது_
= *து*

_கொடுமை_
= *கொடி+து*
= *கொடிது*
***********************
*_கொடிது கொடிது_*

_கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!_
_*கொடிது கொடிது* வறுமை கொடிது_
_அதனினும் கொடிது இளமையி ல் வறுமை_
_அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்_
_அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்_
_அதனினும் கொடிது_
_இன்புற அவர்கையில்_ _உண்பது தானே._
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Muthu said…
அதனினும் கொடிது - எளிய உதிரிவெடி தவற விடுவது!
உஷா said…

சவாலான புதிருக்காகக் காத்திருக்கிறோம்
Chittanandam said…
நாளைய புதிர். என்ன, வயிற்றில் புளியைக் கரைக்கிறாரே!
உஷா said…

அப்போ குழம்ப வேண்டியதுதான் :-)

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்