Skip to main content

விடை 3484

இன்று காலை வெளியான வெடி:
விலங்குக்கு முன்னே ஒரு விலங்கு பின்னே   தலையில்லாப் பிணம் ஒரு கோணம் (5)
இதற்கான விடை:
பரிமாணம் = பரி + மா +  (பி) ணம்
 பரிமாணம், கோணம் என்ற இரு சொற்களிம் கணிதத்தில் இரு மிகவும் வேறுபட்ட பொருளைத் தருகின்றன (dimension and angle). அப்படியிருக்கையில் எப்படி ஒன்றுக்கு மற்றது பொருளாகும்?
கணிதத்தை விட்டு வெளியே வந்தால் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன. ஆங்கிலத்தில் aspect என்ற சொல்.
உதாரணம்: இந்த விஷயத்திற்கு வேறு பரிமாணங்கள் உள்ளன.

இன்று ஏழெட்டு பேர் விரிகோணம் என்ற விடையை அளித்திருந்தார்கள்.

(தீபாவளிக்கான விசேஷப்புதிர் விடை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்).

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (23):

1) 6:05:36 லதா
2) 6:10:25 முத்துசுப்ரமண்யம்
3) 6:22:34 எஸ்.பார்த்தசாரதி
4) 6:28:17 கு. கனகசபாபதி, மும்பை
5) 6:30:42 லட்சுமி சங்கர்
6) 6:47:23 Siddhan Subramanian
7) 6:52:08 மீ கண்ணன்
8) 7:10:31 உஷா
9) 7:37:23 நாதன் நா தோ
10) 7:40:03 தி. பொ. இராமநாதன்
11) 7:57:04 கேசவன்
12) 8:03:22 ஆர்.நாராயணன்
13) 8:17:48 மாலதி
14) 8:59:40 KB
15) 9:30:01 மீனாக்ஷி கணபதி
16) 9:53:39 மீனாக்ஷி
17) 9:55:26 ரவி சுப்ரமணியன்
18) 10:43:32 வி ஜயா
19) 12:28:27 அம்பிகா
20) 13:47:26 பாலு மீ
21) 17:12:26 ஆர். பத்மா
22) 18:13:27 வானதி
23) 19:42:22 பாலா
**********************
Muthu said…
விலங்கு (2) {க்கு முன்னே ஒரு} + விலங்கு (1) {பின்னே } + தலையில்லாப் பிணம்(2) = ஒரு கோணம் (5)
http://crea.in/search.php?startwort=பரிமாணம்
பெயர்ச்சொல்

1. நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று; dimension. கோட்டிற்கு ஒரு பரிமாணம் மட்டுமே உண்டு./ செவ்வகத்துக்கு இரண்டு பரிமாணம்/ சிறையில் இருந்தவனுக்குக் காலப் பரிமாணத்தைப்பற்றிய அக்கறையே இல்லாமல்போனது.
2. ஒன்று இயங்கும் பரப்பின் விரிவு; மொத்த அல்லது முழு அம்சங்கள்; dimensions. அவர்கள் பிரச்சினையின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை./ வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தை அறிவதற்குப் பல காலம் ஆகும்.
3. (குறிப்பிட்ட) *கோணம்*; aspect; angle; perspective. இந்த ஓவியங்களை நீங்கள் புதிய *பரிமாண*த்தில் பார்க்க முயல வேண்டும்.
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதா ராராயாதா காயாகாழீ யாகாயா
Vanchinathan said…
திருஞானசம்பந்தரின் மாலைமாற்றுப்பதிகம் palindromic verse என்று இதைப் படித்திருக்கிறேன். ஆனால் பொருள் புரிந்துகொள்ள திண்டாட வேண்டியிருக்கிறது.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்