Skip to main content

உதிரிவெடி 3483

உதிரிவெடி 3483 (6 நவம்பர் 2018)
வாஞ்சிநாதன்
***********************

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். முதலில் ஒரு உதிரிவெடியை வெடித்துவிட்டுப் பின்னர் 8 மணிக்குத் திரும்பி வாருங்கள். ஒரு சிறிய  வித்தியாசமான சரவெடி கிடைக்கும்.

இன்றைய வெடி:

இன்பத்தைத் தருவது நலந்தானா? மனது முதலில் ஒட்டவில்லை (5)


Comments

Raghavan MK said…



இன்பத்தைத் தருவது நலந்தனா
அல்லது
நலந்தானா ?
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா... வெடியைப் பற்ற வைத்து விட்டேன்... வெடிக்குமா, இல்லையா விடை வெளியானதும் தான் தெரியும்...
Vanchinathan said…
நன்றி. தட்டச்சுப் பிழையை 6.19க்கு திருத்திவிட்டேன்.
Raghavan MK said…
உதிரிப் பூக்களாய்
இவ்விடம் உறையும் நாம்
உதிரி வெடிகளை
தினம்தினம் வெடித்து
உவகை ஈட்டும் தருணம்
தீபவளியே!

தினம் ஒரு வெடித்தந்து
மகிழும் ஆசிரியர்க்கும்,
படித்து பின் வெடித்து
மகிழும், குழுவினர்க்கும்
மனம் கனிந்த தீபாவளி
*வாழ்த்துக்கள்*🌷🌷

பாரதி.
Raghavan MK said…
உவகையும்
உற்சாகமும் பொங்க இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Chittanandam said…
தீபாவளி வாழ்த்துகள்.

எட்டு மணி சரவெடி காணோமே?
உஷா said…


உதிரிவெடி நண்பரகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்