இன்று காலை வெளியான வெடி:
செறிந்து பூமியின் மேல் காணப்படுவது செடியின் பகுதி (3)
இதற்கான விடை: மண்டி = மண் + (செ) டி
உண்டுநாம் வாழ உழவர் உழைத்திடுவர்
வண்டல் பரந்திருக்கும் வயல்வெளியில் நெற்பயிர்
மண்டிக் கிடந்து வளங்கொழிக்க வேண்டிடுவேன்
தண்டமிழில் பாவெழுதித் தந்து
இன்றைய புதிரை முயன்றவர்கள் 33 பேர். அதில் 16 பேர்
விடைகள் சரியானவை:
1) 6:18:09 முத்துசுப்ரமண்யம்
2) 6:20:57 எஸ் பி சுரேஷ்
3) 7:17:42 பாலு மீ
4) 7:31:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 8:00:06 மாலதி
6) 8:08:01 பிரசாத் வேணுகோபால்
7) 8:16:19 KB
8) 8:23:48 மீ கண்ணன்
9) 8:27:01 லட்சுமி சங்கர்
10) 9:25:06 மீனாக்ஷி
11) 10:02:37 லதா
12) 10:44:30 ராமராவ்
13) 11:48:16 இரா.செகு
14) 14:04:40 வி - ஜயா
15) 18:26:19 ஆர். பத்மா
16) 20:45:06 ஆர்.நாராயணன்
--------------
நாளைய தீபாவளிக்கு விசேஷமான வெடி இருக்கிறது. நீதி மன்றத்துக்கு பயப்படாமல் பலமணி நேரங்கள் யோசித்து வெடிக்கலாம்!
செறிந்து பூமியின் மேல் காணப்படுவது செடியின் பகுதி (3)
இதற்கான விடை: மண்டி = மண் + (செ) டி
உண்டுநாம் வாழ உழவர் உழைத்திடுவர்
வண்டல் பரந்திருக்கும் வயல்வெளியில் நெற்பயிர்
மண்டிக் கிடந்து வளங்கொழிக்க வேண்டிடுவேன்
தண்டமிழில் பாவெழுதித் தந்து
இன்றைய புதிரை முயன்றவர்கள் 33 பேர். அதில் 16 பேர்
விடைகள் சரியானவை:
1) 6:18:09 முத்துசுப்ரமண்யம்
2) 6:20:57 எஸ் பி சுரேஷ்
3) 7:17:42 பாலு மீ
4) 7:31:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 8:00:06 மாலதி
6) 8:08:01 பிரசாத் வேணுகோபால்
7) 8:16:19 KB
8) 8:23:48 மீ கண்ணன்
9) 8:27:01 லட்சுமி சங்கர்
10) 9:25:06 மீனாக்ஷி
11) 10:02:37 லதா
12) 10:44:30 ராமராவ்
13) 11:48:16 இரா.செகு
14) 14:04:40 வி - ஜயா
15) 18:26:19 ஆர். பத்மா
16) 20:45:06 ஆர்.நாராயணன்
--------------
நாளைய தீபாவளிக்கு விசேஷமான வெடி இருக்கிறது. நீதி மன்றத்துக்கு பயப்படாமல் பலமணி நேரங்கள் யோசித்து வெடிக்கலாம்!
Comments
விடையளித்து
இன்று பெயில் !
😢
🌹🌹🌹🌹🌹🌹
_புதிரில் சதிராடும் ஆசிரியர்_
_இன்று நமக்களித்த_
_ஒளிக் *கதிர்*_
_செறிந்து புவிமீதுவீச_
_துளிர்த்தன செடிகளில்_
_*கதிர்* !_
🌾🌾🌾🌾🌾
பூமியே மண் அல்லவா?
பின் பூமிக்கு மேல் செறிந்து காணப்படுவது என்பது எங்ஙனம்?
விளக்கம் தேவை!
பூமிக்கு வேறு சொல் வேண்டும்; செடி அப்படியே.
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
*மண்டி*க் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
பூமிக்கு வேறு சொல் வேண்டும்; செடி அப்படியே.
'மேல்' என்பதை மேற்கொண்டு அல்லது பிறகு என்று பொருள் கொண்டால், மண்+டி.
'செறிந்து' என்பதன் அர்த்தம் சரியாகத் தெரியாததால் விடை அளிக்க இயலவில்லை.
பூமி என்றால் நிலம், புவி, பூவுலகு, உலகு (இதெல்லாம் அகராதிகளில்) இருந்தன; ஆனால் *மண்* மனதில் தோன்ற சில நேரம் எடுத்தது!
எப்பேர்பட்ட புதிரானாலும் 'மண்டி' போடமாட்டேன் என்ற சபதத்தால் நேற்று விடை அளிக்கவில்லை. மீசையிலும் 'மண்' ஒட்டவில்லை. 🙂
விளக்கத்திற்கு நன்றி!