இன்று காலை வெளியான வெடி:
வெட்டிய நாக்கால் தடவிய ஈறு கடைசியாய் மாட்டியது (5)
இதற்கான விடை: நறுக்கிய = நக்கிய + (ஈ) று
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
ஈறின் ஈற்றெழுத்தை விழுங்கியதில்
நறுக்கிய நல்விடையை
நறுக்கென்று கண்டேனே! 😀
சரியான விடை அளித்தவர்கள் (35):
1) 6:02:16 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:39 நாதன் நா தோ
3) 6:03:49 லட்சுமி சங்கர்
4) 6:07:13 ராமராவ்
5) 6:07:30 முத்துசுப்ரமண்யம்
6) 6:08:10 ராஜா ரங்கராஜன்
7) 6:09:39 ரமணி பாலகிருஷ்ணன்
8) 6:12:03 கோவிந்தராஜன்
9) 6:13:49 கேசவன்
10) 6:14:50 அம்பிகா
11) 6:17:11 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:23:56 ஆர்.நாராயணன்.
13) 7:02:39 ரவி சுந்தரம்
14) 7:07:20 சுந்தர் வேதாந்தம்
15) 7:08:00 ஹரி பாலகிருஷ்ணன்
16) 7:13:24 திருக்குமரன் தங்கராஜ்
17) 7:23:14 மீ கண்ணன்
18) 7:50:10 பாலு மீ
19) 7:50:23 மீனாக்ஷி கணபதி
20) 7:50:42 எஸ் பி சுரேஷ்
21) 8:15:41 ஆர். பத்மா
22) 8:20:58 ராதா தேசிகன்
23) 8:24:17 மு.க.இராகவன்.
24) 8:32:02 பிரசாத் வேணுகோபால்
25) 9:29:42 பினாத்தல் சுரேஷ்
26) 9:54:59 மீனாக்ஷி
27) 10:43:24 வி.ஜயா
28) 10:53:18 மு க பாரதி
29) 11:09:03 நங்கநல்லூர் சித்தானந்தம்.
30) 12:03:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 12:30:08 கி மூ சுரேஷ்
32) 16:07:50 கு. கனகசபாபதி, மும்பை
33) 16:23:37 லதா
34) 19:30:11 பாலா
35) 20:08:53 ரவி சுப்ரமணியன்
**********************