இன்றைய வெடிக்கு விடைகள் அனுப்பியவர்களே மாலை ஏழு மணிவரை வெறும் 20 பேர்தான். அதில் கேசவன் ஒருவர் மட்டும்தான் சரியான விடையை அனுப்பியிருந்தார். ஏன் நிலைமை இப்படியிருக்கிறது என்று நினைத்துப் பார்த்ததில் நான் செய்தது சரியில்லை என்று தெரிகிறது.
நான் நீளமான வெடியாயிருந்தால் சுருக்க முடியுமா என்று யோசிப்பேன். இன்று அதைச் செய்யாததால் காலந்தாழ்த்திச் செய்கிறேன்.
புதிர் மிகவும் நீளமாக இருக்கிறது. எதை எங்கே போய் முட்டிப் பார்ப்பது என்றால் சிக்கலாகிக் குழப்பமாகிவிடுகிறது. ஒத்துக் கொள்கிறேன், இது போன்ற புதிரை நான் ரசிக்க மாட்டேன்.
பழைய வடிவம்:
இப்படி மனக் கலக்கத்தை உண்டு பண்ணிய புதிரிலிருந்து மனங்களை விரட்டிச் சீரமைத்த புதிய வடிவம்:
தைரியம் உடையவன் இல்லாமல் போக கடைசியாய் இருக்கிறான் (3)
இப்போது இரவு 10 மணிவரை முயலுங்கள்.
Comments
Thank you.
Not much difference between original and revised.