Skip to main content

உதிரிவெடி 3960

உதிரிவெடி 3960 (ஜனவரி 28, 2020)
வாஞ்சிநாதன்
*********************

ஒப்பற்ற மதியால் யானையை அடக்கலாம் (4) 


Comments

Vanchinathan said…
என்னை மாதிரி உடல் வலுவில்லாதவர்கள் எல்லாம் இப்படிச் சொல்லித் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்
Ramiah said…
மிகவும் பொருள் பொதிந்த வாக்கியம்.
Nathan NT said…
Deceptively simple, yet adequately confusing!
RKE said…
பெரிய உடலுடைய யானையின் பிம்பம் ஒரு சிறு கைக்கண்ணாடியில் அடங்குவது போல் மிகப்பெரிய கடவுளான நீ மிகச்சிறிய என்னுள் அடங்கியுள்ளாய், சிவபெருமானே! என்று கன்னடத்தில் பசவேஸ்வர் 'வசன'என்னும் கவிதையில் கூறுவதை நினைவூட்டியது இன்றைய புதிர்!

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.