Skip to main content

உதிரிவெடி 3954

உதிரிவெடி 3954 (ஜனவரி 22, 2020)
வாஞ்சிநாதன்
******************

மார் தட்டி வெளியே மாடு சாப்பிடுவது பற்றி முடிவு செய் (4)


Comments

RKE said…
Is there a Tamil word for anagram?
Vanchinathan said…
எனக்குத் தெரிந்து இல்லை. நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அதை ஏற்றுக் கொள்வார்களா என்றுதான் தெரியாது. ஒரு நண்பர் ஈ(இலவசக் கொத்தனார் என்று தன்னை அழைத்துக் கொள்பவர் என்று நினைக்கிறேன்)cryptic puzzle என்பதைப் புதைபுதிர் என்று கூறினார். பொருத்தமாக இருக்கிறது crypt என்றால் (இறந்தவர்கள்) புதைக்கப்பட்டுள்ள இடம் என்பதாலும் புதந்திருக்கிறது என்றால் வெளியே தெரியாதபடி மறைந்ஹ்டிருக்கிறது என்பதாலும் அதை ஏற்கலாம். எல்லோரும் பயன் படுத்த வேண்டும்.

anagram = சுழற்சி, சொற்சுழல் எனலாம்.
RKE said…
How about எழுத்துக்கலைப்பு or எழுத்துக்கலவை? I thought of this as it is the letters that are being jumbled and not the words.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்