இன்று காலை வெளியான புதிர்:
நாட்டார் காய், கனியில் வேண்டாததை நீக்கி வைத்த அருள் பிரதேசம் (5)
அதற்கான விடை: வட்டாரம் = ட்டா + வரம்
வட்டாரம் = பிரதேசம்
ட்டா = நாட்டார் - நார் (காய் கனியில் வேண்டாதது)
வரம் = அருள்
இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.
Comments