இன்று காலை வெளியான வெடி:
காப்பாரில்லாமல் இளம்பயிர் நடு, பதியன் போடு (5)
அதற்கான விடை: நாதியற்று = நாற்று + திய
நாற்று = இளம்பயிர்
திய = பதியன் என்பதன் நடுப் பகுதி
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments